கொரோனா காலத்தில் அலுவலகத்திற்கு செல்கிறீர்களா?

கொரோனா கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. அதனால், மார்ச் மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, நாடே முடங்கியது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என எதுவுமே இயங்க வில்லை. அவ்வாறு சில தனியார் நிறுவனங்களும் இயங்குவதற்கு சில விதிமுறைகளோடு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வெளியே செல்வது என்பது முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். அப்படி நீங்கள் ஆபிஸ்க்குச் செல்பவர் எனில் இந்த 10 விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். வீட்டிலிருந்து புறப்படும்போது, மாஸ்க் … Continue reading கொரோனா காலத்தில் அலுவலகத்திற்கு செல்கிறீர்களா?